தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமாலின் சக்கரம் ; மோதிரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணையாழி. திருமுகத்தையும் திருவாழியையும் தந்தருளென்று கூற (சீவக. 1032, உரை). 2. Signet-ring;
  • திருமாலின் சக்கராயுதம். திருவாழிசங்கு திருவாழிவாழி (அஷ்டப். திருவரங்கத்து. 1). 1. Discus of Viṣṇu;

வின்சுலோ
  • ''s.'' A signet, seal.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. DiscusViṣṇu; திருமாலின் சக்கராயுதம். திருவாழிசங்குதிருவாழிவாழி (அஷ்டப். திருவரங்கத்து. 1). 2.Signet-ring; கணையாழி. திருமுகத்தையும் திருவாழியையும் தந்தருளென்று கூற (சீவக. 1032, உரை).