தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவர் பெயருக்குமுன் வழங்கும் மரியாதைச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவன் பெயர்க்கு முன்னால் வழங்கப் பெறும் மரியாதைச் சொல். Mod. Title prefixed to a man's name;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Titleprefixed to a man's name; ஒருவன் பெயர்க்குமுன்னால் வழங்கப்பெறும் மரியாதைச் சொல். Mod.