தமிழ் - தமிழ் அகரமுதலி
    புரட்டன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புரட்டன். (w.) Rogue, knave;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a rogue, a knave. வஞ்சகன். திருவாலித்தனம், roguishness.

வின்சுலோ
  • [tiruvāli] ''s. [prop.]'' A rogue, a knave, வஞ்சகன். 2. A trickish person, a rogue, புரட் டன். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Rogue,knave; புரட்டன். (W.)