தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுட்பூசை ; இறைவனது ஐயாற்றலுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுட்பூசை. திருவாராதனஞ் செய்வன் வேதாவென்றால் (அஷ்டப். திருவரங்கத்தந். 30). 1. Worship of a deity;
  • பஞ்சசம்ஸ்காரத்துள் ஒன்று. Vaiṣṇ. 2. Paying homage, one of paca-camskāram, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Worship of a deity; கடவுட்பூசை. திருவாராதனஞ்செய்வன் வேதாவென்றால் (அஷ்டப். திருவரங்கத்தந். 30). 2. Paying homage, one of pañca-camskāram, q. v.; பஞ்சசம்ஸ்காரத்துள் ஒன்று.Vaiṣṇ.