தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வவாக்கு ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் நம்மாழ்வார் அருளிய தமிழ்நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாலாயிரப்பிரபந்தத்துள் திருமால்விஷயமாக 1000 பாடல்களால் நம்மாழ்வார் அருளிச்செய்த பிரபந்தம். A poem of 1000 stanzas in Nālāyira-p-pira-pantam in praise of Viṣṇu by Nammāḻvār;

வின்சுலோ
  • ''s.'' A book of note containing praises to Vishnu, ஆழ்வார்பா டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திருவாய்மொழிநூற்றந்தாதி tiru-vāy-moḻi-nūṟṟantātin. < id. +. A compendiumof Tiruvāymoḻi which gives the purport of eachdecad in a single veṇpā by Maṇavāḷa-mā- muṉikaḷ; திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகக்கருத் தையும் ஒவ்வொரு வெண்பாவிற் சுருக்கி அந்தாதியாக மணவாளமாமுனிகள் இயற்றிய பிரபந்தம்.
  • n. < id. +.A poem of 1000 stanzas in Nālāyira-p-pira-pantam in praise of Viṣṇu by Nammāḻvār;நாலாயிரப்பிரபந்தத்துள் திருமால்விஷயமாக 1000பாடல்களால் நம்மாழ்வார் அருளிச்செய்த பிரபந்தம்.