தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வி , செல்வமுடையவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வி. கயிலைக்கட்பயிலுந் திருவாட்டியை (திருக்கோ. 294, உரை). Lady of wealth and position;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of திருவாளன். Lady of wealth and position; செல்வி.கயிலைக்கட்பயிலுந் திருவாட்டியை (திருக்கோ. 294,உரை).