தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் ஊர்தியைச் சுமக்க உதவும் தண்டு ; ஒரு பல்லக்குவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல்லக்குவகை. சேமத் திருவாடு தண்டினுமேற் செல்ல (பூவண. உலா, 64, 89). 2. A kind of palanquin;
  • கோயில் வாகனக் காவுதண்டு. 1. Poles of temple vehicles;

வின்சுலோ
  • --திருவாழித்தண்டு, ''s. [prov.]'' Poles on which an idol is carried in procession, விக்கிரகபீடத்தைக் காவுமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திருவாண்டெழுத்திடு-தல் tiru-v-āṇṭ-eḻuttiṭu-v. intr. < id. +. To date an eventfrom the time of a king's accession; அரசன்முடிசூடியகாலந்தொடங்கி வருடக்கணக்கிட்டெழுதுதல்.(Insc.)
  • n. < திரு+. 1. Poles of temple vehicles; கோயில் வாகனக் காவுதண்டு. 2. A kind of palanquin; பல்லக்குவகை. சேமத் திருவாடு தண்டினுமேற் செல்ல(பூவண. உலா, 64, 89).