தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See திருவாசிகை. ஓங்காரமே நற்றிருவாசி (உண்மைவிளக். 34).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓராபரணம்.

வின்சுலோ
  • --திருவாசிகை, ''s.'' (''com.'' திரு வாட்சி.) The arch or bow over the head of an idol, of metal, wood, &c., or in painting; or an ornamented arch under which any thing sacred is carried, பிரபை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. See திருவாசிகை. ஓங்காரமே நற்றிருவாசி (உண்மைவிளக். 34).