தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருக்குறளாசிரியர். திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு (வள்ளுவமா. 1). 1. The author of the Kuṟaḷ;
  • திருக்குறள். தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையார் (இலக். கொத். 7). 2. The Kuṟrḷ;

வின்சுலோ
  • ''s.'' The celebrated author of the Cural, குறளாசிரியர். 2. His work, the Cural, குறள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. The author of the Kuṟaḷ; திருக்குறளாசிரியர்.திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு (வள்ளுவமா. 1).2. The Kuṟaḷ; திருக்குறள். தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையார் (இலக். கொத். 7).