தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலுள்ள முதன்மை மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலுள்ள பிராதன மண்டபம். (S. I. I. ii, 69.) The sacred hall in a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thesacred hall in a temple; கோயிலிலுள்ள பிரதானமண்டபம். (S. I. I. ii, 69.)