தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வன் ; திருமால் ; விகடக்காரன் ; புரட்டன் ; ஒரு மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புரட்டன். (J.) 2. Rogue;
  • விகடக்காரன். (J.) 1. Buffoon, jester of a king;
  • திருமால். சிங்கமாய்க் கீண்ட திருவன் (திவ். இயற். 2, 84). 2. Viṣṇu;
  • சீமான். 1. Wealthy person, blessed person;
  • ஆறங்குல நீளம் வளர்வதும் சாம்பல் நிறமுடையதுமான மீன்வகை. 3. Grey mullett, attaining 6 in. in length, Nugil parsia;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • திருவாத்தான், திருவாழ்த்தான், s. a buffoon, விகடக்காரன்; 2. a rogue, கள்வன்.

வின்சுலோ
  • [tiruvṉ] ''s. [prov.]'' A buffoon, a jester of a king, விகடக்காரன். 2. A rogue, கள்வன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Wealthyperson, blessed person; சீமான். 2. Viṣṇu; திருமால். சிங்கமாய்க் கீண்ட திருவன் (திவ். இயற். 2,84).
  • n. prob. திருகு-. 1.Buffoon, jester of a king; விகடக்காரன். (J.) 2.Rogue; புரட்டன். (J.) 3. Grey mullett, attaining6 in. in lengthNugil parsia; ஆறங்குல நீளம்வளர்வதும் சாம்பல் நிறமுடையதுமான மீன்வகை.