தமிழ் - தமிழ் அகரமுதலி
    திவ்வியப் பிரபந்தம் ஓதுகை ; சிராத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிராத்தம். 2. Annual ceremony of making offerings to the manes;
  • திவ்யப்பிரபந்தம் ஓதுகை. 1. Recitation of the sacred works;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + adhyayana. Vaiṣṇ. 1. Recitation ofthe sacred works; திவ்யப்பிரபந்தம் ஓதுகை. 2.Annual ceremony of making offerings to themanes; சிராத்தம்.