தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் முதலியோர் பாதுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See திருவடிநிலை. செம்மையின் றிருவடித்தலந் தந்தீகென வெம்மையு நல்குவ விரண்டு நல்கினான் (கம்பரா. கிளைகண்டு. 135).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. See திருவடிநிலை. செம்மையின் றிருவடித்தலந்தந்தீகென வெம்மையு நல்குவ விரண்டு நல்கினான்(கம்பரா. கிளைகண்டு. 135).