தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீபாதம் ; சுவாமி ; முனிவர் ; திருமாலின் பாதத்தில் இருக்கும் அனுமான் ; கருடன் ; திருவாங்கூர் அரசர் ; நோவில்லாத புண் ; கோமாளி விகடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்] அனுமான். உவமை யாலுந் திருவடியென்னுந் தன்மை யாவர்க்குந்தெரிய நின்றான் (கம்பரா. மகேந். 26). 4. Hanumān, regarded as the feet of Viṣṇu;
  • கோமாளி விகடம். (J.) Tricks of a buffoon;
  • நோவில்லாத புண். (J.) Indolent sore;
  • சீபாதம். திருவடி யென் றலைமேல் வைத்தார் (தேவா. 415, 1). 1. Sacred feet, as of a deity, saint, etc..;
  • சுவாமி. திருவடிதன் னாமம் (திவ். இயற். நான்மு. 68). 2. The deity;
  • முனிவர். படாரத் திருவடி (T. A. S. ii, 139). 3. Ascetic, saint, sage;
  • [திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்] கருடன். திருவடியொருவனுமாயிருந்த தோ (ஈடு, 1, 4, 6). 5. Garuda, regarded as the feet of Viṣṇu;
  • திருவிதாங்கூர் அரசர். இராமன் கோதைவர்மத் திருவடி (T. A. S. i, 290). 6. Title of the kings of Travancore;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the tricks of a buffoon, திரு வன் தந்திரம்; 2. an indolent sore, ஆறாப்புண்; 3. see under திரு.

வின்சுலோ
  • ''s.'' Divine feet, feet of a deity, கடவுளடி. 2. Saints or great one's feet, குருபாதம்.
  • [tiruvṭi] ''s. [prov. in combin.]'' Tricks of a buffoon, திருவன்தந்திரம். 2. An indolent sore, ஆறாப்புண். 3. See திரு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரு + அடி. 1.Sacred feet, as of a deity, saint, etc.; சீபாதம்.திருவடி யென் றலைமேல் வைத்தார் (தேவா.. 415,1). 2. The deity; சுவாமி. திருவடிதன் னாமம்(திவ். இயற். நான்மு. 68). 3. Ascetic, saint,sage; முனிவர். படாரத் திருவடி (T. A. S. ii, 139).4. Hanumān, regarded as the feet of Viṣṇu; [திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்] அனுமான். உவமையாலுந் திருவடியென்னுந் தன்மை யாவர்க்குந்தெரியநின்றான் (கம்பரா. மகேந். 26). 5. Garuḍa, regarded as the feet of Viṣṇu; [திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்] கருடன். திருவடியொருவனுமாயிருந்ததோ (ஈடு, 1, 4, 6). 6. Title of the kings of Travancore; திருவிதாங்கூர் அரசர். இராமன் கோதைவர்மத்திருவடி (T. A. S. i, 290).
  • n. < id. + வடு. Indolentsore; நோவில்லாத புண். (J.)
  • n. prob. திருகு-. Tricksof a buffoon; கோமாளி விகடம். (J.)