தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுதல் ; மீளுதல் ; விலகுதல் ; வளைதல் ; சூரியன் சாய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைதல். 5. To turn, as an angle; to bend, as a road or river; to be refracted, as light;
  • சூரியன் சாய்தல். 4. To decline, as the sun;
  • மாறுதல். 2. To be changed, as the mind;
  • மீளுதல். 1. To turn, turn back, return;
  • விலகுதல். 3. To be averted, as an evil; to abate, as a disease;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K.tirugu, M. tirumpuka.] 1. To turn, turn back,return; மீளுதல். 2. To be changed, as the mind;மாறுதல். 3. To be averted, as an evil; toabate, as a disease; விலகுதல். 4. To decline,as the sun; சூரியன் சாய்தல். 5. To turn, as anangle; to bend, as a road or river; to berefracted, as light; வளைதல்.