தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் , முனிவர் முதலியோரது தெய்வ உடல் ; சிலை ; பெண்கள் காதணி ; காண்க : குப்பைமேனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள் முனிவர் முதலியோரது திவ்விய சரீரம். அங்கமலத்திலைபோலுந் திருமேனி யடிகளுக்கே (திவ். திருவாய். 9, 7, 3). 1. Sacred person of a deity, saint, etc.;
  • விக்கிரகம். எழுந்தருளுவித்த செப்புத் திருமேனிகள் (S. I. I. ii, 134.) 2. Idol;
  • பெண்கள் காதணி. (w.) 3. Women's ear-ornament;
  • . 4. Indian acalypha. See குப்பைமேனி. (சங். அக.)

வின்சுலோ
  • ''s.'' A divine body, form, shape, &c., the person of a deity or saint, திவ்வியதேகம். 2. In some connec tions, the idol of a temple as a form of the God, விக்கிரகம்.--''Note.'' All forms of deity or nature belong to the female energy. 3. Any ear-jewel worn by females, ஓராபரணம். 4. A plant, குப்பை மேனி, Acalypha, ''L.'' திருமேனிகன்றப்பிரம்படிகொண்டசிவனார்...... Siva who was beaten with a ratan so that his divine body was bruised.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திருமேனிக்கடுக்கன் tiru-mēṉi-k-kaṭuk-kaṉn. < திருமேனி +. An ear-ornament wornby widows; கைம்பெண்கள் அணியும் காதணிவகை.(யாழ். அக.)
  • n. < id. +. 1.Sacred person of a deity, saint, etc.; கடவுள்முனிவர் முதலியோரது திவ்விய சரீரம். அங்கமலத்திலைபோலுந் திருமேனி யடிகளுக்கே (திவ். திருவாய்.9, 7, 3). 2. Idol; விக்கிரகம். எழுந்தருளுவித்தசெப்புத் திருமேனிகள் (S. I. I. ii, 134). 3. Women'sear-ornament; பெண்கள் காதணி. (W.) 4. Indianacalypha. See குப்பைமேனி. (சங். அக.)