தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : திருமஞ்சனம் ; மார்கழி மாதத்தில் பாவைநோன்புகொண்டு மகளிர் முழுகும் நீராட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மார்கழிமாதத்தில் பார்வதிநோன்பிருந்து மகளிர்முழுகும் நீராட்டு. (w.) 2. Bath taken by women after fasting in honour of Pārvatī in the month of Mārkaḻi;
  • . 1. See திருமஞ்சனம், 1.

வின்சுலோ
  • ''v. noun.'' The bathing of பார்வதி, under whatever name for purifi cation, திருஅபிஷேகம். 2. Bathing by wo men with fasting in honor of பார்வதி, ten days in December.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திருமுளைத்திருநாள் tiru-muḷai-t-tiru-nāḷn. < id. +. Festival of aṅkurārppaṇamin a temple; கோயிலில் நடக்கும் அங்குரார்ப்பணத்திருவிழா. Vaiṣṇ.
  • n. < id. +. 1.See திருமஞ்சனம், 1. 2. Bath taken by womenafter fasting in honour of Pārvatī in the monthof Mārkaḻi; மார்கழிமாதத்தில் பார்வதிநோன்பிருந்துமகளிர்முழுகும் நீராட்டு. (W.)