தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைவனிடம் முறையிட்டுப் பாடும் தெய்வப்பாடல்கள் ; தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , திருப்பல்லாண்டு , திருமந்திரம் , பதினோராந் திருமுறை , பெரியபுராணம் என்னும் சைவத் திருநூல்கள் ; இராமலிங்க அடிகள் பாடிய நூல்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருபல்லாண்டு, திருமந்திரம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம் என்ற சைவநூல்கள். Tamil šaiva scriptures, 12 in number, viz., Tēvāram, Tiru-vācakam, Tiru-v-icaippā, Tiru-p-pallāṇṭu, Tiru-mantiram, Patiṉorān-tirumuṟai, Periya-purāṇam;

வின்சுலோ
  • ''s.'' A class of sacred writ ings, odes, &c., திருவாசகம்.
  • ''s.'' A name given by Saivas to a book of Manikavasakar; ''(lit.) the sacred complaint.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திருமுறைகண்டசோழன் tiru-muṟai-kaṇṭa-cōḻaṉn. < திருமுறை +. A Chola king,who was the discoverer of Tēvāram; தேவாரமாகிய திருமுறைகளைக்கண்டு வெளிப்படுத்திய சோழன்.
  • n. < id. +. TamilŠaiva scriptures, 12 in number, viz., Tēvāram,Tiru-vācakam, Tiru-v-icaippā, Tiru-p-pallāṇṭu,Tiru-mantiram, Patiṉorān-tirumuṟai, Periya-purāṇam; தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா,திருப்பல்லாண்டு, திருமந்திரம், பதினொராந்திருமுறை,பெரியபுராணம் என்ற சைவநூல்கள்.