தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூசைத்தட்டு முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூசைத்தட்டு முதலியன. இலங்குநற் றிருமுட்டிவை முதலிய வீந்தார் (தேவாரணி. மேன்மை. 52). Plates and vessels used in worship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Platesand vessels used in worship; பூசைத்தட்டு முதலியன.இலங்குநற் றிருமுட்டிவை முதலிய வீந்தார் (வேதாரணி. மேன்மை. 52).