தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமுடியில் சூட்டும் மணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமுடியிற் சூட்டு மணி. திருமுடித்திலகங் கொண்டார் (சீவக. 787). Jewel for the head;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Jewel for the head; திருமுடியிற் சூட்டுமணி. திருமுடித்திலகங் கொண்டார் (சீவக. 787).