தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமாலின் மகனான மன்மதன் ; பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [விஷ்ணுவுக்கு மகன்] மன்மதன். (திவா.) 1. Kāma, as the son of Viṣṇu;
  • பிரமன். 2. Brahmā;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மன்மதன்.

வின்சுலோ
  • ''s.'' Kama as son of Vishnu, மன்மதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Kāma, as the son of Viṣṇu;[விஷ்ணுவுக்கு மகன்] மன்மதன். (திவா.) 2.Brahmā; பிரமன்.