தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமாலின் பரம் , வியூகம் , விபவம் , அந்தர்யாமித்துவம் , அர்ச்சை என்னும் ஐவகை வடிவங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐவகைத் திருமால் வடிவங்கள். (அஷ்டாதச. தத்வத். 3, 41.) Manifestations of Viṣṇu in five forms, viz., param, viyūkam, vipavam, antaryāmittuvam, arccai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Manifestations of Viṣṇu, in five forms, viz.,param, viyūkam, vipavam, antaryāmittuvam,arccai; பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம்,அர்ச்சை என்ற ஐவகைத் திருமால் வடிவங்கள். (அஷ்டாதச. தத்வத். 3, 41.)