தமிழ் - தமிழ் அகரமுதலி
    விட்டுணு ; அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷ்ணு. திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே (சிலப். ஆய்ச்சி. படர்க்கை. 1). 1. Viṣṇu;
  • அரசன். தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான் (சீவக. 2981). 2. King;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

வின்சுலோ
  • [tirumāl] ''s.'' Vishnu, as lord of illu sion, in the universe, விட்டுணு; [''ex'' மால், illusion.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. tiru-māl.] 1. Viṣṇu; விஷ்ணு. திருமால்சீர் கேளாதசெவியென்ன செவியே (சிலப். ஆய்ச்சி. படர்க்கை. 1).2. King;அரசன். தேர்முழங்கு தானைத் திருமாலின்முன்றுறப்பான் (சீவக. 2981).