தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன் , ஆமை , பன்றி , நரசிங்கம் , வாமனம் , பரசுராமன் , இராமன் , பலராமன் , கண்ணன் , கற்கி என்னும் திருமாலின் பத்துப் பிறப்புகள் ; சனகன் , சனந்தனன் , சனாதனன் , சனற்குமாரன் , நரநாராயணன் , கபிலன் , இடபன் , நாரதன் , அயக்கிரீவன் , தத்தாதிரேயன் , மோகினி , வேள்வியின்பதி , வியாதன் , தன்வந்திரி , புத்தன் எனப் பதினைந்து கூறுகளையுடைய பிறப்புகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சனகன், சனந்தனன், சனாதனன், சனற்குமாரன், நரநாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்கிரீவன், தத்தாத்திரேயன், மோகினி, வேள்வியின்பதி, வியாதன், தன்வந்திரி, புத்தன் என்ற பதினைந்து அம்சாவதாரங்கள். (பிங்.) 2. Secondary incarnations of Viṣṇu, being 15, viz., Caṉakaṉ, Caṉantaṉan, Caṉātaṉan, Caṉaṟkumāraṉ, Nara-Nārāyaṇaṉ, Kapilaṉ, Iṭapaṉ, Nārataṉ, Ayakkirīvan, Tattāt-tirēyaṉ, Mōkiṉi, Vēḷviyiṉ-pati, Viyātaṉ, Taṉ-vantari, Puttaṉ.
  • தசாவதாரம். (பிங்.) 1. Chief incarnations of Viṣṇu;

வின்சுலோ
  • 1. Ten incarnations of Vishnu. 1. ''Matsya,'' மச்சம், a fish assumed to kill சோமுகன், an ''Asura'' who had stolen the Vedas and hidden them in the sea. 2. ''Kurma,'' கூர்மம். tortoise, assumed to support Mount Mandara, used as a churning stick in churning the sea of milk to obtain Amrita, or nectar. 3. ''Varáha,'' வராகம், a boar, as sumed to open and spread out the earth which இரணியாக்கன் had rolled up, as a scroll, and sunk in the ocean; and to kill him. 4. ''Narasingha,'' நரசிங்கம், man lion, assumed to destroy இரணியகசிபன், the younger brother of இரணியாக்கன், who, to avenge the death of his brother, had abolished the worship of Vishnu.--''Note.'' These four were assumed without parents. 5. ''Váhmana,'' வாமனம், the dwarf born of காசிபன் and அதிதி to overcome மாபலி by deceit, coming to him as a beggar. 6. ''Parasurama,'' பரசுராமன், or the axe bearing Rama, born of சமதக்கினி and இரேணுகை to kill the ''Kshtriyas'' who oppressed the brahmans. 7. ''Ramachandra,'' இராமன், king of Ayodhya, born of தசரதன் and கோசலை, to kill Ravana, king of Lanka, and other Rakshasas. 8. ''Balab'hadra,'' பலபத் திரன், half brother of krishna; his father's name was வசுதேவன், and he had two mothers, தேவகி and உரோகணி. He come to destroy பிரலம்பன் and his Rak shasas. 9. ''Krishna,'' கண்ணன், son of வசு தேவன் and தேவகி, came to excite the wars of the ''Bharata,'' and to relieve the earth of its over-burdened popu lation. 1. The horse, கற்கி, yet future, and for the purpose of destroying the universe.--''Note.'' The poet Jayadeva places Krishna as the ''eighth'' and makes the ninth, ''Buddha.'' Another class of fifteen incarna tions of Vishnu is given. 1. சனகன், ''Sanaka.'' 2. சனந்தனன், ''Sanandana''. 3. சனாதன், ''Sanáta.'' 4. சனற்குமாரன், ''Sanat kumara.'' Rishis regarded as represen tatives of Brahma and celebrated in the Bagavata. 5. நரநாராயணன், ''Nara narayana,'' a great personage mention ed in the ''Maha B'harata.'' 6. கபிலன், ''Capila,'' founder of the ''Sank'hya'' phi losophy. 7. இடபன், ''Vrishab'ha-Yogi,'' the first of the twenty-four Jaina saints. 8. நாரதன், ''Nárada,'', inventor of the lute, messenger of the gods, and first of the ten principal ''Munis.'' 9. அயக்கிரீவன் (''(lit.)'' the horse-headed), ''Haya griva,'' of the ''Maha Bharata,'' to be dis tinguished from the ''Asura'' of the same name. 1. தத்தாத்திரேயன், ''Dattatreya,'' mentioned in Bagavata. 11. மோகினி, ''Mohini,'' a fascinating female. (See மோ கினி.) 12. யாகபதி, ''Yágapati,'' the lord of sacrifices, always receiving the first of the offerings. 13. வியாதன், ''Vyasa,'' son of Parásara, arranger of the Vedas. 14. தன்வந்தரி, ''D'hanvantari,'' a physician of the gods. (See தன்வந்தரி.) 15. பௌத் தன், ''Budha,'' the head of the Buddhist system; by some considered the ninth principal Avatar.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Chief incarnations of Viṣṇu. Seeதசாவதாரம். (பிங்.) 2. Secondary incarnationsof Viṣṇu, being 15, viz., Caṉakaṉ, Caṉantaṉaṉ,Caṉātaṉaṉ, Caṉaṟkumāraṉ, Nara-Nārāyaṇaṉ,
    -- 1912 --
    Kapilaṉ, Iṭapaṉ, Nārataṉ, Ayakkirīvaṉ, Tattāt-tirēyaṉ, Mōkiṉi, Vēḷviyiṉ-pati, Viyātaṉ, Taṉ-vantari, Puttaṉ; சனகன், சனந்தனன், சனாதனன்,சனற்குமாரன், நரநாராயணன், கபிலன், இடபன்,நாரதன், அயக்கிரீவன், தத்தாத்திரேயன், மோகினி,வேள்வியின்பதி, வியாதன், தன்வந்தரி, புத்தன் என்றபதினைந்து அம்சாவதாரங்கள். (பிங்.)