தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகன் ; மார்பில் அழகிய மறுவையுடைய திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகன். (சூடா.) 2. Arhat;
  • [மார்பில் அழகிய மறுவையுடையவன்] திருமால். திருமறுமார்பன்போற் றிறல்சான்ற காரியும் (கலித். 104, 10). 1. Viṣṇu, as having a mole on his breast;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன், திருமால்.

வின்சுலோ
  • ''s.'' Vishnu, from his having a mole on his breast, விஷ்ணு. 2. Argha, for the same reason, அரு கன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Viṣṇu, as having a mole on hisbreast; [மார்பில் அழகிய மறுவையுடையவன்] திருமால். திருமறுமார்பன்போற் றிறல்சான்ற காரியும்(கலித். 104, 10). 2. Arhat; அருகன். (சூடா.)