- திருமருதந்துறைக்கா tiru-marutan-tuṟai-k-kān. < id. +. An ancient pleasure-grove on the banks of the Vaikai at Madura;மதுரையில் வைகைக்கரையி லிருந்த ஓர் உய்யானம்.திருமருதந்துறைக் காவேபோலுங் காக்களினும் விளையாடி (தொல். பொ. 191, உரை).
- n.< id. +. See திருமருதமுன்றுறை. (பரிபா. 11, 30.)
|