தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசகாரியஸ்தன். திருமந்திரவோலை யுதாரவிடங்க விழுப்பரையர் (S. I. I. ii, 306). King's ministerial officer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திருமந்திரவோலைநாயகம் tiru-man-tira-v-ōlai-nāyakamn. < id. +. Chief ministerial officer of a king; இராசகாரியஸ்தர் தலைவன்.திருமந்திரவோலை நாயகம் அச்சுதன் இராஜராஜனானதொண்டைமானும் (S. I. I. iii, 35).
  • n.< id. + மந்திரம் +. King's ministerial officer;இராசகாரியஸ்தன். திருமந்திரவோலை யுதாரவிடங்கவிழுப்பரையர் (S. I. I. ii, 306).