- கோயில். (Insc.) Temple;
- திருமுவநாயனார் அருளிச்செய்த ஒரு சைவத் திருமுறை. 2. A treatise on šaiva Siddhanta philosophy by Tirumūla-nāyaṉār;
- சிவன் திருமால் இவர்களுக்குரியவான பஞ்சாக்ஷர அஷ்டாக்ஷரங்கள். திருமதிரமில்லை சங்காழியில்லை (அஷ்டப். திருவேங்கடத்தந். 99). 1. Mystic formulee sacred to šiva and Viṣṇu, viz., pacākṣaram and aṣṭākṣaram;
|