தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழம் , நெய் , சருக்கரை சேர்த்துச் செய்யப்படும் படையற்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழம், நெய், சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்துச் செய்யப்படும் நைவேத்தியப் பொருள். Nā. A kind of sweet offering in temples;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Akind of sweet offering in temples; பழம், நெய்,சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்துச் செய்யப்படும்நைவேத்தியப் பொருள். Nāñ.