தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்குமி. திருமடந்தை மண்மடந்தையிருபாலுந் திகழ (திவ்.பெரியதி. 3, 10, 1). Lakṣmī;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலக்குமி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lakṣmī; இலக்குமி. திருமடந்தை மண்மடந்தையிருபாலுந் திகழ (திவ். பெரியதி. 3, 10, 1).