தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸ்ரீரங்கத்துத் திருமாலை அபிஷேகஞ் செய்வதற்க்கு நீரெடுக்கும் காவேரியின் கிளைநதி. A branch of the Kāveri from which water is carried for bathing the deity at šrīrangam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A branch of the Kāverifrom which water is carried for bathing thedeity at Šrīrangam; ்ரீ ரங்கத்துக் திருமாலை அபிஷேகஞ் செய்வதற்கு நீரெடுக்கும் காவேரியின் கிளைநதி.