தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வத்துக்குத் தலைவியான திருமால் மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்குமி. புல்ல லேற்ற திருமகளும் (கம்பரா. உருக்காட்டு. 58). Lakṣmī;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலக்குமி.

வின்சுலோ
  • --திருமாது, ''s.'' Lukshmi.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரு +. Lakṣmī;இலக்குமி. புல்ல லேற்ற திருமகளும் (கம்பரா. உருக்காட்டு. 58).