தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் கொழுநனான திருமால் ; திருமகள் மைந்தனான காமன் ; செல்வமகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See திருமகண்மைந்தன்.
  • . 2. Se திருமகள்கொழுநன். (திவா.)
  • செல்வமகன். திருமக னெழுந்துபோகி (சீவக. 2094). 3. Darling son or prince;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரு +. 1. Seeதிருமகண்மைந்தன். 2. See திருமகள்கொழுநன்.(திவா.) 3. Darling son or prince; செல்வமகன்.திருமக னெழுந்துபோகி (சீவக. 2094).