தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாலி ; மணமகளுக்குத் தாலி கட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாலி. 2. Wedding badge;
  • மணமகள் தாலிகட்டுகை. 1. Tying the wedding badge round the neck of a bride;

வின்சுலோ
  • ''v. noun.'' Putting on the wedding badge, as the essential part of marriage, தாலிகட்டுகை. 2. The wedding badge, தாலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. Tying the wedding badge round the neckof a bride; மணமகள் தாலிகட்டுவகை. 2. Weddingbadge; தாலி.