தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்பக்கத்து முற்றம். அருளாளப் பெருமாள்கோயிலில் திருப்புறக்கொடையில் கீழைத் திருவாசலுக்குக் கிழக்கு (S. I. I. iv, 101). Backyard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + புறம் + கடை. Backyard; பின்பக்கத்து முற்றம். அருளாளப் பெருமாள்கோயிலில் திருப்புறக்கொடையில் கீழைத் திருவாசலுக்குக் கிழக்கு(S. I. I. iv, 101).