தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரும்பச் செய்தல் ; மாற்றுதல் ; பாடத்தை மறுமுறை ஓதல் ; மொழிபெயர்த்தல் ஏட்டின் பக்கத்தைத் தள்ளுதல் ; முறுக்குதல் ; கவிழ்த்தல் ; சாவி கொடுத்தல் ; திருப்பிக் கொடுத்தல் ; விதிர்த்தல் ; நோய் முதலியன தணித்தல் ; சூனியத்தைத் திரும்பச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவிழ்த்தல். பையைத் திருப்பினான். 6. To turn upside down, invert;
  • சாவி கொடுத்தல். கெடியாரத்தைத் திருப்பினான். Loc. 7. To wind up a clock or watch;
  • மீட்டல். ஒற்றியைத் திருப்பினான். 8. To redeem, as a mortgage;
  • திரும்பச்செய்தல். பசுமந்தையைத் திருப்பினான். 1. To cause to return; to send back;
  • முறுக்குதல். அவன் கையைத் திருப்பினான். 3. To twist, wring, distort, as a limb;
  • மாற்றுதல். கயவர் குணமட்டுந் திருப்பவசமோ (குமரே. சத. 39). 2. To turn, deflect, cause to turn in a different direction;
  • மொழியெர்த்தல். திருக்குறளைப் பலபாஷைகளில் திருப்பியிருக்கிறார்கள். Mod. 4. To translate, render into another language;
  • விதிர்த்தல். திருப்புறு சூலத்தினோன் (திருக்கோ. 315). 10. To shake, revolve;
  • நோய் முதலியன தணித்தல். கொடியபல விட நோய்களியாவு மௌஷதமது கொடுத்துத் திருப்பிவிடலாம். (குமரே. சத. 39). 11. To cure a disease; to avert a calamity by magic;
  • சூனியத்தைத் திரும்பச் செலுத்துதல். 12. To send back an evil spirit against one who sent it, by counter magic;
  • ஏட்டின் பக்கத்தைத் தள்ளுதல். புஸ்தகத்தைத் திருப்புகிறான். 13. To turn over, as the leaves of a book;
  • பாடத்தை மறுமுறை ஓதுதல் அன்றி ஓதுவித்தல். இரண்டாந்தரம் பாடத்தைத் திருப்புகிறார். 5. To revise, as a lesson;
  • திருப்பிக்கொடுத்தல். சரக்கைத் திருப்பிவிட்டான். 9. To give back, return, restore;
  • மொழிபெயர்ப்பு. Mod. Translation;

வின்சுலோ
  • ''v. noun.'' Turning, changing. 2. Translation, மொழிபெயர்ப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofதிரும்பு-. [T. tippu, K. tirugisu.] 1. To cause toreturn; to send back; திரும்பச்செய்தல். பசுமந்தையைத் திருப்பினான். 2. To turn, deflect, cause toturn in a different direction; மாற்றுதல். கயவர்குணமட்டுந் திருப்பவசமோ (குமரே. சத. 39). 3. Totwist, wring, distort, as a limb; முறுக்குதல். அவன்கையைத் திருப்பினான். 4. To translate, render intoanother language; மொழிபெயர்த்தல். திருக்குறளைப்பலபாஷைகளில் திருப்பியிருக்கிறாகள். Mod. 5.To revise, as a lesson; பாடத்தை மறுமுறை ஓதுதல்அன்றி ஓதுவித்தல். இரண்டாந்தரம் பாடத்தைத் திருப்புகிறார். 6. To turn upside down, invert; கவிழ்த்தல்.பையைத் திருப்பினான். 7. To wind up a clockor watch; சாவிகொடுத்தல். கெடியாரத்தைத் திருப்பினான். Loc. 8. To redeem, as a mortgage;மீட்டல். ஒற்றியைத் திருப்பினான். 9. To giveback, return, restore; திருப்பிக்கொடுத்தல். சரக்கைத் திருப்பிவிட்டான். 10. To shake, revolve;விதிர்த்தல். திருப்புறு சூலத்தினோன் (திருக்கோ. 315).11. To cure a disease; to avert a calamity bymagic; நோய் முதலியன தணித்தல். கொடியபலவிடநோய்களியாவு மெளஷதமது கொடுத்துத் திருப்பிவிடலாம் (குமரே. சத. 39). 12. To send backan evil spirit against one who sent it, by countermagic; சூனியத்தைத் திரும்பச் செலுத்துதல்.. 13. Toturn over, as the leaves of a book; ஏட்கத்தைத் தள்ளுதல். புஸ்தகத்தைத் திருப்புகி
  • n. < திருப்பு-.Translation; மொழிபெயர்ப்பு. Mod.