தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடவை ; ஒரு மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடவை. 1. Turn
  • மீன்வகை. 2. A kind of fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. turn, cause to turn, வளை; 2. translate, மொழிபெயர்; 3. convert, குணப்படுத்து; 4. change, மாற்று; 5. steer a ship, manage a horse etc. turning it right or left, மடக்கு; 6. turn over, invest, கவிழ்; 7. wind up a clock or watch; 8. repeat. திருப்பித்திருப்பிச் சொல்ல, to repeat over and over. திருப்பி யடிக்க, to turn back, to return a thing. திருப்புதல், v. n. turning, translation. அடைமானத்தைத் திருப்பிக்கொள்ள, to redeem one's mortgage. நகையைத் திருப்ப, to redeem a jewel pledged. முகத்தைத் திருப்ப, to avert the face from dislike.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வளைப்பு.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • 3. tiruppu- திருப்பு turn, cause to turn; repeat (+ verb)

வின்சுலோ
  • [tiruppu] ''s.'' Turn. 2. Turning, inver sion, diversion, வளைப்பு. ''(c.)''
  • [tiruppu] கிறேன், திருப்பினேன், வேன், திருப்ப, ''v. a.'' To turn, to cause to turn, to turn in a different direction, வளைக்க. 2. To avert a calamity, to alter the course of a disease, &c., மாற்ற. 3. To twist, to wring, to distort a limb, முறுக்க. 4. To turn a ship by the helm, a beast by the rein or hook, &c., மடக்க. 5. To translate, to render into another language, மொழிபெ யர்க்க. 6. To induce consent, சம்மதப்படுத்த. 7. To proselyte, to convert; to tamper with and gain over another's witnesses, &c. மாறாக்க. 8. To wind up a clock or watch, கடிகாரந்திருப்ப. 9. To turn inside out, அகம் புறமாக்க. 1. To turn over, turn upside down, to invert, கவிழ்க்க. ''(c.)'' 11. ''[loc.]'' To repeat, திருப்படிக்க. கடன்காரனையடிக்கடிதிருப்புகிறான் He puts off the creditor from day to day. என்னைக்கண்டுமுகத்தைத்திருப்பிக்கொண்டான்..... As soon as he saw me, he turned his face. பாடத்தைத்திருப்பித்திருப்பிவாசித்தான். He read his lesson over and over. அடைமானத்தைத்திருப்பிக்கொண்டான். He re deemed his mortgage.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திருப்பு-. [K.tiruhu.] (W.) 1. Turn; தடவை. 2. A kind offish; மீன்வகை.