தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் மூர்த்திக்குப் படைக்கும் பெரிய நிவேதனம் ; நிவேதனம படைக்கும் ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடைமேல் கோயில்மூர்த்திக்குப் படைக்கும் பெரியநிவேதனம். (கோயிற்பு. திருவி. 24, உரை.) (I. M. P. S. A. 59.) Heap of boiled rice spread on a cloth, as offering to an idol;
  • நிவேதனம் படைக்கும் வஸ்திரம். (S. I. I. ii, 71.) Sacred cloth on which rice offering is made in a temple;

வின்சுலோ
  • ''s.'' A long cloth on which offerings of rice are presented to idols.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [K. tirupāvāḍe.] Heap of boiledrice spread on a cloth, as offering to an idol;ஆடைமேல் கோயில்மூர்த்திக்குப் படைக்கும் பெரியநிவேதனம். (கோயிற்பு. திருவி. 24, உரை.) (I. M. P.S.A. 59.)
  • n. < id. +.Sacred cloth on which rice offering is made ina temple; நிவேதனம் படைக்கும் வஸ்திரம். (S. I. I.ii, 71.)