தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர்கள் உறக்கம் விட்டெழுதல் ; கடவுளைத் துயிலெழுப்புவதாக அமைந்த பாடல்கள் அடங்கிய பதிகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளைத் துயிலெழுப்பும் பாசுரங்கள் அமைந்த் அபிரபந்தம். (திவ்.) Poem sung for waking up the deity in a temple;

வின்சுலோ
  • ''v. noun.'' The early rising of the god--a song daily sung to awaken the god, especially of a festival of ten days in December; also sung by the people on these days to rouse one another to their religious duties, ஓர்பிர பந்தம்.