தமிழ் - தமிழ் அகரமுதலி
    சன்னியாசிகளை அடக்கம் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சன்னியாசியை அடக்கஞ்செய்தல். சரம கைங்கரியங்களைச் செய்வித்துத் திருப்பள்ளிபடுத்தி (குருபரம்.184). To bury an ascetic;