தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில்மூர்த்திகளுக்குச் சாத்தப்படும் மாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில்மூர்த்திகட்குச் சாத்தப்படும் மாலை. திருப்பள்ளித்தாமத் திருநந்தவனஞ் செய்யவும் (S. I. I. iii, 211). Garland for an idol;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோவிற்பூமாலை.

வின்சுலோ
  • ''s.'' Garlands for the idol, கோயிற்பூமாலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Garland for an idol;கோயில்மூர்த்திகட்குச் சாத்தப்படும் மாலை. திருப்பள்ளித்தாமத் திருநந்தவனஞ் செய்யவும் (S. I. I. iii,211).