தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல்லாண்டு பல்லாண்டு என்று கடவுளரைப் புகழ்ந்து பாடும் பாடல்வகை ; சிவபெருமான்மீது சேந்தனார் பாடிய நூல் ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரான்மீது சேந்தனார் பாடிய ஒரு பிரபந்தம். 1. A poem in the ninth tiru-muṟai by Cēntaṉār in praise of šiva;
  • நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய ஒரு பிரபந்தம். 2. A poem in Nālāyira-p-pirapatam by Periyāḻvār;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -- 1908 --
    திருப்பவித்திரமாலை tiru-p-pavittira-mālain. < id. +. Sacred garland of silk-knotsworn by Vaiṣṇavas after first being worn bythe idol; கோயில்மூர்த்திகட்குச் சாத்தப்பெற்றுவைஷ்ணவர் அணியும் பட்டுமுடிச்சு மாலை.
  • n. < id.+. 1. A poem in the ninth tiru-muṟai by Cēntaṉār in praise of Šiva; சிவபிரான்மீது சேந்தனார் பாடிய ஒரு பிரபந்தம். 2. A poem in Nālāyira-p-pirapantam by Periyāḻvār; நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய ஒரு பிரபந்தம்.