தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வத் திருமேனிக்குச் சாத்தும் ஆடை ; கோயில் மரியாதையாகப் பெரியோர் தலையில் சுற்றிக் கட்டப்படும் கடவுளின் ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வத்திற்குச் சாத்தும் ஆடை. 1. A small piece of cloth for dressing an idol;
  • கோயில் மரியாதையாகப் பெரியோர்தலையிற் சுற்றப்படும் கடவுளின் ஆடை. 2. Temple-cloth tied on the head of a person by the priest, as a mark of honour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. A small piece of cloth for dressing an idol; தெய்வத்திற்குச் சாத்தும் ஆடை. 2.Temple-cloth tied on the head of a person bythe priest, as a mark of honour; கோயில் மரியாதையாகப் பெரியோர்தலையிற் சுற்றப்படும் கடவுளின்ஆடை.