தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரும்புகை ; திரும்பும் தெருக்கோடி ; சவரி என்னும் மயிர்முடி ; பண வாணிகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பணவியாபாரம். (w.) 3. Money-dealing;
  • சமயலறை. Tinn. 4. Kitchen;
  • சவரி. Loc. 5. False hair;
  • திரும்புகை. வடபத்திரசாயி முகத்திருப்பங்கொண்டு (குருபரம்.77). 1. Turning, averting;
  • திரும்புகோடி. (w.) 2. Turning, as in a street, crossway;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (திரும்பு) a turning in a street; 2. money dealing, பண வியாபாரம்.

வின்சுலோ
  • [tiruppm] ''s.'' A turning in a street, திரும்புகொடி. 2. Money dealing, பணவியாபா ரம்; [''ex'' திரும்பு, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரும்பு-. 1.Turning, averting; திரும்புகை. வடபத்திரசாயிமுகத்திருப்பங்கொண்டு (குருபரம். 77). 2. Turning,as in a street, crossway; திரும்புகோடி. (W.)3. Money-dealing; பணவியாபாரம். (W.) 4.Kitchen; சமயலறை. Tinn. 5. False hair; சவரி.Loc.