தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் கோயில்கொண்டுள்ள தலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள் கோயில் கொண்ட தலம். (T. A. S.) Place sacred to a deity;

வின்சுலோ
  • ''s.'' Places sacred to Siva, Vishnu, &c., who are supposed to be present with their retinue at their respective shrines.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Place sacred to a deity; கடவுள் கோயில்கொண்ட தலம். (T. A. S.)