தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீர்ப்படுதல் ; செவ்விதாதல் ; பண்படுத்தப்படுதல் ; தொழில் முற்றுதல் ; அழகுபடுதல் ; மேன்மையாதல் ; பயிற்சி மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீர்ப்படுதல். அவன் இப்போது திருந்திவிட்டான். 2. To be amended, improved, reformed, as a person; to be settled, as hand-writing; to be trained, as the tongue of a child;
  • செவ்விதாதல். திருந்து வேதமும் (திவ். திருவாய். 6, 5, 8). 1. To be correct, perfect;
  • பண்படுத்தப்படுதல். Colloq. 4. To be improved, as land, soil, situation;
  • பயிற்சி மிகுதல். Colloq. 5. To be disciplined, as the mind; to be educated, cultivated, experienced, proficient;
  • தொழில் முற்றுதல். திருந்தெயிற் குடபால் (மணி. 6, 22). 6. To be finished artistically;
  • அழகு பெறுதல். திருந்துசேவடி பணிந்தனன் (தணிகைப்பு. சீபரி. 451). 7. To be beautiful, elegant;
  • புதிதாக்கப்படுதல். (w.) 3. To be repaired, renovated;
  • மேன்மையாதல். திருந்திய தியாதது செய்து தீர்தும் (கம்பரா. சம்பாதி. 5). 8. To be worthy, honourable;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. tindu.]1. To be correct, perfect; செவ்விதாதல். திருந்துவேதமும் (திவ். திருவாய். 6, 5, 8). 2. To beamended, improved, reformed, as a person; tobe settled, as hand-writing; to be trained, as thetongue of a child; சீர்ப்படுதல். அவன் இப்போதுதிருந்திவிட்டான். 3. To be repaired, renovated;புதிதாக்கப்படுதல். (W.) 4. To be improved, asland, soil, situation; பண்படுத்தப்படுதல். Colloq.5. To be disciplined, as the mind; to be educated, cultivated, experienced, proficient; பயிற்சிமிகுதல். Colloq. 6. To be finished artistically;தொழில் முற்றுதல். திருந்தெயிற் குடபால் (மணி. 6,22). 7. To be beautiful, elegant; அழகு பெறுதல். திருந்துசேவடி பணிந்தனன் (தணிகைப்பு.சீபரி. 451). 8. To be worthy, honourable;மேன்மையாதல். திருந்திய தியாதது செய்து தீர்தும்(கம்பரா. சம்பாதி. 5).