தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். திருந்தார் தெம்முனை. (பு. வெ. 3, 23, கொளு). Foes, enemies;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திருந்தியவொழுக்கம் tiruntiya-v-oḻuk-kamn. < id. +. Upright conduct, a characteristic of the Vēḷāḷas; வேளாண்மாந்தரியல்புகளுள்ஒன்றாகிய நேர்மையான ஒழுக்கம். (திவா.)
  • n. < id. + ஆ neg. +.Foes, enemies; பகைவர். திருந்தார் தெம்முனை (பு.வெ. 3, 23, கொளு).