தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோரால் ஒருவருக்குக் காப்பாக இடப்படும் திருநீறு ; திருநீறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விபூதி. (w.) 2. Sacred ashes;
  • இரட்சையாகப் பெரியோரால் ஒருவர்கிடப்படும் விபூதி. 1. Sacred ashes rubbed on one's forehead by a great person, as a charm;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விபூதியீட்டிரட்சை.

வின்சுலோ
  • ''s.'' Sacred ashes rub bed on one's forehead by a great person as a charm or for benefit to the soul. 2. As திருநீறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திருநீறு +. 1. Sacred ashes rubbed onone's forehead by a great person, as a charm;இரட்சையாகப் பெரியோரால் ஒருவர்க்கிடப்படும்விபூதி. 2. Sacred ashes; விபூதி. (W.)