தமிழ் - தமிழ் அகரமுதலி
    விபூதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விபூதி. எவரேனுந்தாமாக விலாடத்திட்ட திருநீறும். (தேவா. 811, 3). Sacred ashes, used for šaivaite mark;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விபூதி.

வின்சுலோ
  • ''s.'' (''also'' விபூதி.) Sacred ashes of burnt cowdung, one of the chief marks of the Saiva sect.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரு +. Sacredashes, used for Šaivaite mark; விபூதி. எவரேனுந்தாமாக விலாடத்திட்ட திருநீறும் (தேவா. 811, 3).