தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில்மூர்த்திக்குச் சாத்துந் திருக்கண்மலர். (S. I. I. ii, 409.) Eye made of silver or gold for a deity;

வின்சுலோ
  • ''s.'' The eyes of deity or a holy person, as திருக்கண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திருநாட்டுக்கெழுந்தருள்(ளு)-தல்tiru-nāṭṭukkeḻuntaruḷ-v. intr. < id. + நாடு +To die; திருநாடலங்கரித்தல். எம்பெருமானார் திருநாட்டுக்கெழுந்தருளுகிறபோது (ரஹஸ்ய. 560).
  • n. < id. +.Eye made of silver or gold for a deity; கோயில்மூர்த்திக்குச் சாத்துந் திருக்கண்மலர். (S. I. I. ii, 409.)